நேத்துல இருந்து நல்லா இருமல், கூடவே சளி பிடிச்சிட்டு. நேத்து சமாளிச்சுட்டேன்.
இன்னைக்கு சிஸ்டம் பார்க்கவே முடியலை. கண்ணெல்லாம் எரியுது.
மூணு பேஜ்க்கு மேல அப்டேட் டைப்ப முடியலை அன்பூக்களே
தலையை கழட்டி தனியா கொஞ்ச நேரம் ரெஸ்ட்டுக்கு வச்சிட்டு நாளைக்கு ப்ரெஷாகிட்டு வரேன் அப்டேட்டோட