ஹாய் அன்பூக்களே
நிறையவே தேடறீங்க. நானும் எல்லாரையும் ரொம்ப மிஸ் பன்றேன். நான் நல்லா இருக்கேன். ஆனா கண்ணும், தலையும் மக்கர் பண்ணுது. என்னால கொஞ்ச நேரம் சிஸ்டம், மொபைல் பார்க்க முடியலை. கண்ணுல தண்ணி வந்திருது. அதான் ஆன்லைனும் அவ்வளவா வரலை. எப்போ எழுத ஆரம்பிப்பேன்னு தெரியலை. கண்ணுக்கு ஓய்வு தேவைன்னு சொல்லிருக்காங்க டாக்டர். அதை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வச்சுட்டு கூட்டிட்டு வரேன் நான். சரியா? ? ? ?


Reactions: Saranya Hema, Jilluu, Nirmala senthilkumar and 1 other person