Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Pavithra Narayanan
Pavithra Narayanan
**உயித்தல் - மூழ்குதல்
** உய்ய - இந்த வார்த்தைக்கு பொருள் தெரிஞ்சா சொல்லுங்க friends
GayuR
GayuR
GayuR
GayuR
unga kooda interact panna kathai entertainment mattum illama... Nalla puthusa puthusa niraiya vishayam kathukalam... Keep it up Pavi :love::love:???
Pavithra Narayanan
Pavithra Narayanan
@GayuR எனக்கு தெரிஞ்சா நான் ஏன் காயூ கேட்கிறேன் ????
Pavithra Narayanan
Pavithra Narayanan
@GayuR ??? நானே அரைகிறுக்கா சுத்துறேன் நீங்க வேற காயூ.
GayuR
GayuR
thedinappo intha meaning thaan pa varuthu.. so athaiye fix pannidalaam :love::love::p
Pavithra Narayanan
Pavithra Narayanan
@GayuR thanks for the meaning காயு, உலகம் உய்யனு ஒரு வார்த்தை இருக்கு, திருக்குறள் ல கூட வருது, உய்ய word. But couldnt find which couplet nu
N
Nirmala senthilkumar
Adaithal peruthal seruthal nnu nanaikuren
N
Nirmala senthilkumar
Achieving nnum
K
Kavichithra
To attain something greater than this earthy living (to escape from rebirths)

Intha context la thaan thirukural la varuthu nu ninaikiren akka...
Generally உய்ய அப்படின்னா மேலான ஒன்றை அடையறதுன்னு நினைக்கிறேன்.
Pavithra Narayanan
Pavithra Narayanan
K
Kavichithra
எனக்குத் தெரிஞ்சு இந்த குறளில் வருதுக்கா
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு
Pavithra Narayanan
Pavithra Narayanan
Nandri Nandri da @Kavichithra. Neenga sonadhudhan right meaning
N
Nirmala senthilkumar
Uyyaa meaning in thirukkural meelaa
Potturukku pavi
N
Nirmala senthilkumar
Tamillexicon.com la irrukku pa
N
Nirmala senthilkumar
Narghathi adaithal
Periya puranam and siva puranam la intha word irrukku
Be Redeemed attain freedom (from devil )
Top