4 தடவை யோசிக்கறாங்க, அப்றமா 3டைம்ஸ் eyebrows அஹ் பார்த்தாங்க . கண்ண மேல வச்சு பார்த்ததுல வலில வாய சுழிச்சுக்கிட்டாங்க யோசிக்கறதால தான் இவ்ளோ பிரச்சினையும்னு கடைசில அமைதியாகிட்டாங்க ??