Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

பிரியா மோகன்
பிரியா மோகன்
அது தான் எனக்கும் மறந்துடுச்சு??? தேடுவோம் கிடைக்குற வரைக்கும் தேடுவோம்... இந்த உலகத்துல தேடுனா கிடைக்காதது எதுவுமே இல்ல
Pavithra Narayanan
Pavithra Narayanan
பிளாப்பி வேற ????
Vithurshini.T
Vithurshini.T
மெய்யாலுமே படம் நல்லாலியா டோலி @பிரியா மோகன் டிக்கிலோனா விட மொக்காயாருக்கா என்ன??
Vithurshini.T
Vithurshini.T
நானும் தேடறேன் ?
Pavithra Narayanan
Pavithra Narayanan
யோவ் எல்லாமே மொக்கை னு compare பண்றீங்களா? ?????பரிதாபங்கள் ????
N
Nirmala senthilkumar
Ponathellam pogattum new story irrukku thane
( konjam over ahh taan poramo povam povam)???
பிரியா மோகன்
பிரியா மோகன்
டிக்கிலோனா அருமையான இருக்குன்னு முந்தானாள் தானே போஸ்ட் போட்டேன்??
பிரியா மோகன்
பிரியா மோகன்
@Pavithra Narayanan நீ radio on பண்ணாத... அதுவும் அவன் தூங்குறப்போ பாத்தது தான்
Pavithra Narayanan
Pavithra Narayanan
Pavithra Narayanan
Pavithra Narayanan
பிரியா மோகன்
பிரியா மோகன்
@Nirmala senthilkumar புது கதை தானே... இருக்கு... கண்டிப்பா இருக்கு... நிறைய இருக்கு...

SIte முழுக்க இருக்கு... ஜாலியா படிங்க? இங்க பத்தலன்னா நம்ம பக்கத்து site க்கு கூட போட்டு வாங்க.. அங்க இன்னும் நிறைய இருக்கு??
Pavithra Narayanan
Pavithra Narayanan
பாவம் அவங்க ?????
Vithurshini.T
Vithurshini.T
எனக்கு பிடிக்கல டோலி படம் சூர மொக்கை ஓ மை கடவுளே படத்துல கடவுளுக்கு பதிலா இதுல டைமிஷின் வச்சு கொரளி வித்த காட்ரிக்கானுங்க
ஜோக் காக பார்க்கலாம். ஆனா இங்க நல்லாருக்காம்னு 2 டைம்ஸ் பார்த்தானுங்க
Pavithra Narayanan
Pavithra Narayanan
நான் உறங்க போறேன், ???
பிரியா மோகன்
பிரியா மோகன்
சித் குழந்தை பாத்துச்சா... என்ன சொன்னாப்டி?
பிரியா மோகன்
பிரியா மோகன்
உறங்கு டி உறங்கு... எனக்கும் கொஞ்சம் கேரா தான் ஆவுது???? சீக்கிரமே தியான நிலைக்கு போயிடுவேன்
N
Nirmala senthilkumar
???appo innaikku illaya okay pa
Monday start pannalum okay taan .
Full moon day nalla naal
??????
Vithurshini.T
Vithurshini.T
எது அவன் குழந்தையா ?? அவனுக்கு நல்லாருந்ததாம் மொக்க ஜோக் அடிச்சாலே அவன் கெக்கபெக்கனு சிரிப்பான் நிறைய சிரிச்சா அது நல்லபடம் அவனுக்கு ??
Vithurshini.T
Vithurshini.T
நல்லா உறங்குங்க டோலி இங்க 3 மணி வரை பாடி தாங்கும் ?
பிரியா மோகன்
பிரியா மோகன்
பார்த்தாயா எங்கள் ஒத்த ரசனையை???உமக்கு தான் ருசி தெரியவில்லை????
Top