Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

R
Ramshwetha
1 day mattum leave ok va
  • Like
Reactions: RIYAA
AMMU ILAIYAAL
AMMU ILAIYAAL
AAhaann. ..athu... Ippa enna ans panrathu??? appadiye aagattum tum tum tumm. Nenga sonna mathiriye nalaiku oru naal mattum leave eduthukura ?
ரமீனா சிவராஜ்
ரமீனா சிவராஜ்
ஏது..பிரியாணியை வாங்கி சாப்டதுக்கே tiredஆஆஆஆ...

ஏம்மா....1நியாயமான காரணம் வேண்டாம்....இப்படியே போனா டிசம்பர் end ல கூட கதையை முடிக்க முடியாது..

ஒழுங்கா நாளைக்கு எபிசோட் வர்றீங்க..அம்புட்டு தான் அம்மு சகோதரி
AMMU ILAIYAAL
AMMU ILAIYAAL
எது டிசம்பரா????? இல்ல இல்ல அவ்ளோ தூரம் போகாது பிலீவ் மீ பேபி மா ?????. இன்னும் 20 எபி தான். ஆகஸ்ட் 10 குள்ள முடிஞ்சிடும். இல்ல நிஜமாகவே பிரியாணி சாப்ட மயக்கம். சாப்டுட்டு சும்மா தூங்க போன ...அப்டியே ஆழ்ந்த உறக்கத்துக்கு போய்ட போல?. எந்திரிச்சி பார்த்தா நைட் ஆகிடுச்சு ?. நாளைக்கு எபிசோடு வரும்.
R
RIYAA
இன்னைக்கு அவ்ளோ பிரியாணி செஞ்ச நாங்களே டயர்ட் ஆகாம படிக்க வந்துட்டோம்.... நீங்க சாப்பிட்டதுக்கே டயர்டா ???
கொஞ்சமாவது மனச்சாட்சி வேண்டாமா கோப்ப்பால்ல்ல்ல் ??
AMMU ILAIYAAL
AMMU ILAIYAAL
பார்த்திங்களா... பிள்ளைக்கு தராம சாப்ட்டு இருக்கிங்க. சரி சரி விடுங்க இன்னும் கொஞ்ச நேரத்துல எபி வரும் ???.
ரமீனா சிவராஜ்
AMMU ILAIYAAL
AMMU ILAIYAAL
Hmm s already 25 epi eluthita. Innum 10 or 15 epis thaan eluthanum. Athaiyum mudichita daily 2 epis potu mudichiduva
Top