Saranya Hema Mar 11, 2021 இன்னைக்கு அப்டேட் இல்லை அன்பூக்களே. மைக்ரேன். தலைவலியா இருக்கு. நாளைக்கு அப்டேட் போடறேன்
B B Banumathi jayaraman Feb 24, 2021 என்னுடைய மனமார்ந்த இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள், சரண்யா ஹேமா டியர் என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளால் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று எப்பொழுதும் சந்தோஷமாக நீடுழி வாழ்வாங்கு வாழ்கவென மனமார வாழ்த்துகிறேன்
என்னுடைய மனமார்ந்த இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள், சரண்யா ஹேமா டியர் என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளால் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று எப்பொழுதும் சந்தோஷமாக நீடுழி வாழ்வாங்கு வாழ்கவென மனமார வாழ்த்துகிறேன்
Saranya Hema Jan 26, 2021 இன்னைக்கு நோ அப்டேட். டைப்பண்ண டைம் கிடைக்கலை. வழக்கமான டைப்பிங் நேரம் இன்னைக்கு ஜூம் மீட்டிங்ல அதனால நாளைக்கு அப்டேட்
இன்னைக்கு நோ அப்டேட். டைப்பண்ண டைம் கிடைக்கலை. வழக்கமான டைப்பிங் நேரம் இன்னைக்கு ஜூம் மீட்டிங்ல அதனால நாளைக்கு அப்டேட்
Saranya Hema Jan 9, 2021 அன்பூக்களே இன்னைக்கு பதிவு 7 மணிக்கு. பொங்கல் க்ளீனிங் வொர்க் ஆரம்பிச்சுட்டேன். அதனால லேட்.
B B Banumathi jayaraman Dec 30, 2020 ஒன்பதரை மணியாகப் போகுது இன்னும் லவ்லி அப்டேட் வரவில்லையே, சரண்யா டியர்
Saranya Hema Dec 25, 2020 அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் அன்பூக்களே. நேத்து பர்சனல் ரீசன். சோ அப்டேட் போடமுடியல. இன்னைக்கு கண்டிப்பா அப்டேட் உண்டு அன்பூக்களே
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் அன்பூக்களே. நேத்து பர்சனல் ரீசன். சோ அப்டேட் போடமுடியல. இன்னைக்கு கண்டிப்பா அப்டேட் உண்டு அன்பூக்களே
Saranya Hema Oct 29, 2020 கண்ணு ரொம்ப எரிச்சலா இருக்குது. டைப்பண்ண முடியல. அப்டேட் நாளைக்கு தரேன் அன்பூக்களே