Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

பிரேமாமகள்
Reaction score
277

Profile posts Latest activity Postings About

  • வணக்கம்
    காதல் கண்ட கணமே-வின் கடைசி பாகத்தை பதிவிட்டுள்ளேன். இது என் முதல் தொடர்கதை,. ஒவ்வோரு நாளும் கதையை படித்துவிட்டு கருத்துச் சொல்லி பாராட்டும் நண்பர்கள், இலக்கிகார்த்தி, தாரணி, பிரீத்திபாலா, யோகேஷ், வி.தாரா , சித்ராசரஸ்வதி, மற்றும் ரபி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அதுவும் கதையை பதிவிட்டதும் முதல் ஆளாக, விமர்சனம் எழுதும் என் தங்கம் பானுமதி ஜெயராமனுக்கு சிறப்பு நன்றி.
    பிரெண்ட்ஸ்
    காதல் கண்ட கணமே-பாகம் 18 வது பதிவிட்டிருக்கிறேன். அமுதினிக்கு நிஜமாகவே கல்யாணம் ஆகிடுச்சான்னு ஒருவித குழப்பத்தில் இருக்கறவங்க, தவறாமல் படிங்க. இன்னிக்கு உங்க கேள்விக்கு விடை கிடைக்கும்.
    அன்பின் நண்பர்களே!
    காதல் கண்ட கணமே- பாகம் 16 பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
    காதல் கண்ட கணமே-வின் 15 வது பாகத்தை பதிவிட்டுள்ளேன், படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
    காதல் கண்ட கணமே-வின் 14வது பாகம் பதிவிட்டுள்ளேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் நண்பர்களே
    வணக்கம் நண்பர்களே!
    காதல் கண்ட கணமே தொடரில் 13வது பாகத்தை பதிவிட்டுள்ளேன். கதையின் போக்கில் இந்த பாகம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இரண்டாம் திருமணம் பற்றி என் கருத்துக்களை முன் வைத்துள்ளேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
    டூனா கட்லெட்டும் இஞ்சி டீயும் போல,(மாலை சிற்றுண்டிக்கு செய்தது) சிறப்பான என் நண்பர்களுக்கு!

    காதல் கண்ட கணமே-வின் 12 பாகத்தை பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
    மக்களே! சில எழுத்தாளர்கள் தங்கள் பக்கத்தில், link பகிர்கிறார்கள். அதனால் என்ன பயன்? இத்தளத்திற்கு புதியவள் நான். எப்படி லிங்க் பகிர்வது? தெரிந்தவர்கள் விளக்குங்களேன். நன்றி
  • Loading…
  • Loading…
  • Loading…
Top