நண்பர்களே நல்ல திரில்லர் அல்லது புலன் விசாரணை அல்லது சைக்கோ கதை படிக்க விருப்பம் உள்ளவர்கள் இதை முயற்சி செய்யுங்கள் அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று. நான் இந்த தளத்துக்கு புதியவன் அதனால் உங்கள் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன், தயவுசெஞ்சி எப்புடி இருக்குனு கமெண்ட் பண்ணுங்க.