B B Banumathi jayaraman May 24, 2020 குவியமுடன் ஒரு காதல் 2 இரண்டு அப்டேட்ஸ் போட்டாச்சு ஓடி வாங்க, வெற்றிமதி தம்பி @Vetrimathi
V V Vetrimathi May 20, 2020 @ ரியா சகோதரி தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்வதால் மயில் தொகை விரித்து ஆட அங்கு சென்று விட்டதால் இங்கு வரவில்லையோ..
@ ரியா சகோதரி தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்வதால் மயில் தொகை விரித்து ஆட அங்கு சென்று விட்டதால் இங்கு வரவில்லையோ..
V V Vetrimathi May 14, 2020 நன்றி டெய்சி சகோதரி என் கண்களில் காண்பது உன் முகமே என்ற வித்தியாசமான கதை கொடுத்ததற்காக ? ? ? ? ? ????
நன்றி டெய்சி சகோதரி என் கண்களில் காண்பது உன் முகமே என்ற வித்தியாசமான கதை கொடுத்ததற்காக ? ? ? ? ? ????
V V Vetrimathi May 12, 2020 இன்னுயிரை பணயம் வைத்து கொரோனா பணியில் "பிளோரன்ஸ் நைட்டிங்கேல்களுக்கு" சல்யூட் "செவிலியர்கள் தினம்"?????
இன்னுயிரை பணயம் வைத்து கொரோனா பணியில் "பிளோரன்ஸ் நைட்டிங்கேல்களுக்கு" சல்யூட் "செவிலியர்கள் தினம்"?????
V V Vetrimathi May 10, 2020 தாய் உலகின் உயர்ந்த படைப்பு அவள் இன்றி அகிலமே இல்லை பெற்ற தாயை போற்றி காப்போம், என்றும் அவள் காலடியில்
தாய் உலகின் உயர்ந்த படைப்பு அவள் இன்றி அகிலமே இல்லை பெற்ற தாயை போற்றி காப்போம், என்றும் அவள் காலடியில்
V V Vetrimathi May 6, 2020 தயவு செய்து ஆவின் பால் பயன்படுத்த வேண்டாம் மாதவரம் பால்பண்ணை தொழிலாளர் பலருக்கு கொரோனா தொற்று, தவிர்க்க முடியாது எனில் பாதுகாப்பாக கையாளவும்
தயவு செய்து ஆவின் பால் பயன்படுத்த வேண்டாம் மாதவரம் பால்பண்ணை தொழிலாளர் பலருக்கு கொரோனா தொற்று, தவிர்க்க முடியாது எனில் பாதுகாப்பாக கையாளவும்