Advertisement

Santhosh
Reaction score
779

Profile posts Latest activity Postings About

  • யாரையும் காயப்படுத்தாமல்...
    யாரிடமும் காயப்படாமல்...
    இருக்க வேண்டுமென்றால்
    தனிமையே சிறந்தது.
    மாலை வணக்கம் மக்களே
    வெள்ளம் மனிதாபிமானத்தை விதைத்தது..
    புயல் எதுவும் நிலையில்லை என்றது...,
    கொரோனா சுய ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்தது.
    இயற்கை மனிதனுக்கு கற்பித்துக்கொண்டேதான் இருக்கிறது.....,
    மனிதன்...?
    kindly stay in home
    avoid corona
    வணக்கம் சொந்தங்களே..., போன பதிவிற்கு லைக் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அத்தியாயம்-9 பதிவிட்டுள்ளேன். படித்து தங்கள் கருத்துக்களை பதிவிடவும்.
    ஒருவரையொருவர் தொட்டுக்கொள்ளாமலேயே...,
    நாம் தொடர்பில் இருப்போம்.
    stay in home
    avoid corona
    வணக்கம் சொந்தங்களே.. போன பதிவிற்க்கு லைக் மற்றும் கருத்து தெரிவித்தவர்களுக்கு நன்றி. அத்தியாயம் -8 பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பதிவிடவும்.
    அவன் செத்தா லீவு கிடைக்கும், இவன் செத்தா லீவு கிடைக்கும்னு நினைச்சோம்......,????
    கடைசில நாம சாகாம
    இறுக்கறதுக்கு 21 நாள் லீவு கிடைச்சிஇருக்கு????
    Kindly stay all in home ?
    வணக்கம் சொந்தங்களே..., சென்ற பதிவிற்கு லைக் மற்றும் கமென்ட் செய்தவர்களுக்கு நன்றி... அத்தியாயம்-7 பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
    வணக்கம் சொந்தங்களே..., சென்ற பதிவிற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அத்தியாயம்-6 பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி
    வணக்கம் சொந்தங்களே.. போன அத்தியாயத்திற்கு லைக் மற்றும் கமென்ட் செய்தவர்களுக்கு நன்றி...,
    அத்தியாயம் - 5 பதிவிட்டுள்ளேன். படித்து தங்கள் கருத்துக்களை பதிவிடவும்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top