@SINDHU NARAYANAN வாழ்க்கை ஒரு வானம் போல உறவு அதில் மேகம் போல நட்பு மட்டும் சூரியன் போல தோழி நீ வாழ்க
@SINDHU NARAYANAN மேம் என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது, சூரியன் சுட்டெரித்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் இருப்பேன் நான்,......?? நான் எங்கே அது போல சுட்டெரிக்க........?
@I R Caroline கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு உன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் டவுசண்ட் வாட்ஸ் பவரு கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
Sindhuma,Caroline,fathima,banuma ellarum vaccationkku vangappa kochinkku.inga Namma Veedu irukku.vandi irukku.familyoda vanga.welcome our home
@SINDHU NARAYANAN மேம் @Priyababu சகோ ஏதோ ஐஸ் கட்டிய தூக்கி தலையில் வைத்த மாதிரி இருக்கு..........???
SSS.nan Kerala.inga leavekku familyoda vanga sisters.inga Sutt Pakka romba place irukku.unga namela Nanum Freeya iruppen.workku leave vittuduven jollya.
Kandipa mam.. Kerala ku poganumae nu romba naal aasai En studies mudichutu wrk ku ponadhukaprm enoda selavula varuven mam..???? @Priyababu
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமை சேர்த்த நட்புக்கொரு நன்றி