என் பிள்ளைகள் ரெண்டும் என் மண்டையை உடைக்க காத்திருக்காங்க. வீட்டில் ஒரு வேலை ஆகலை அவங்களே சமைத்து சாப்பிட்டு எனக்கும் கொடுக்கறதால, வர கஷ்டமரை முறைச்சே வரவிடாம பண்ணுதுங்க☹☹☹.
@Vaishnika 😍🥳🥰 சிஸ்டர் நீங்க எப்ப வேணாலும் எங்க வீட்டுக்கு விருந்தாளியாக வரலாம். என் பொண்ணு சமையல் சூப்பரா இருக்கும். எல்லா வகை சாப்பாடும் பக்குவமா சமைப்பா.
ஆமாங்க சிஸ்டர் வேலை செய்யும் போது 80s hits சாங் செட் பண்ணிட்டே வேலை செய்வேன்.
இப்போ விடியரதுக்குள்ள டிசைன் மட்டும் வரைஞ்சு வச்சிட்டேனா காலைல operators வந்து டிசைன் பண்ணி முடிச்சி stitching kku அனுப்பிடுவாங்க.
உங்களுக்கு துணையாக ஹெம்மின், ஊக்கு தைக்க, இன்னும் ரெண்டு பேரை அவசர வேலை நேரத்தில் மட்டும் வர சொல்லுங்க. பசங்க துணை இருக்கும் போது என்ன கலக்கம் அவங்க எதிர்காலம் மனசுல நினைத்து ஆரம்பிங்க. வேகமா முடிச்சுருவீங்க.
கட் பண்ணும் போது வேஸ்ட்டா தூக்கி போடும் நெக் சைடு கட்டிங் பீஸ் எல்லாம் ஒரு புக் மாதிரி ரெடி பண்ணினா, டிசைன் என்ன மாதிரி கொண்டு வரலாம்னு ஒரு யூகம் வரலாம். கஸ்டமர்கிட்ட நெக் டிசைன் காட்டவும் யூஸ் ஆகும்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
ன்னு கேட்டுக் கொண்டு வைஸூ