Tamil Novels

Advertisement

Lavanya Rajesh
Lavanya Rajesh
மான்சி தான் ஒரு கோபத்துல ரிஷிக்கு Barking Boss nu பேர் வச்சா. அப்புறம் பாவம்னு வேற பேர் வச்சிட்டா.

ஆனா நீங்க @Ram priya @Mrs.Gnanasekarr @Angels laddus2 எல்லோரும் அந்த பச்ச மண்ணு, பாச மலர் மேல கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம அந்த பேரே இருக்கட்டும்னு சொல்றது பாவம் இல்லையா?
Ram priya
Ram priya
அந்த பச்ச மண்ணு அவ மீது எந்நேரமும் வள்ளு வள்ளுன்னு பாய்ஞ்சிட்டு இருக்கே 😮😧😧 மான்சி பாவம் இல்லையா....!!???
Back
Top