ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...
இந்த உலகம் ஆசிரியர்களால் நிரம்பி வழியட்டும்... நல்வழி பெறட்டும்...
இப்போதும் எதைபற்றியும் கவலை படாமல்... படிக்கும் பிள்ளைகளுக்காக...
காலையில் நேரமே... வந்து... காலை உணவு முதற்கொண்டு... கொடுத்து... அவர்களின் படிப்புக்கு உதவி செய்யும்... இந்த விளம்பரமில்ல... பொக்கிஷங்களுக்கு எங்களின் இனிய வாழ்த்துக்கள்...
.

Reactions: kavipritha and Umasundaram