Tamil Novels

Advertisement

V
Vaishnika 😍🥳🥰
நன்றி நன்றி பத்து மச்சீ 🤗 🤗 🤗
உதயா
உதயா
@Vaishnika 😍🥳🥰 ஒரு நாள்ல முக்கால் வாசி நேரம் சைட்ல ஹீரோ ஆர்மிய வம்பிழுத்து சுத்தி கிட்டு இருந்து மீதி கொஞ்ச நேரம் தான் வேலை பார்க்கிறது 😏😏😏😏இதுல முழு நேரம் வேலை பார்க்கிற மாதிரி நன்றி சொல்றீங்க 😛😛😛😛😛😛😛
V
Vaishnika 😍🥳🥰
யோவ் உதி மச்சீ 🤗 🤗 அந்த ஈரோப்பய லை வம்பாடு பட்டு வம்பிழுக்கறதுக்கே என்ற ஆர்மி எனர்ஜி எல்லாம் ஆவியாப் போகுது தானே அதனால ஏற்படும் ஹெவி வொர்க்குக்காக நன்றி சொன்னோம்😎😎😎😎
Padma Subramanian
Padma Subramanian
ரெண்டு ஆர்மியும் சண்டை போட, இதுக்கும் பத்து மச்சியை ஏம்பா அஞ்சு அஞ்சா பிரிக்கிறீங்க. மீ பாவம். பச்ச மண்ணு.
S
Sudharani
உண்மைத்தான் எல்லோரும் போரடிக்கும் போது பொழுதுப் போக்குக்கு கதை படிப்பாங்க ஆன நாமா கதை ஏதும் இல்லை என்றால் வீட்டு வேலை செய்கிறோம்
உதயா
உதயா
@Padma Subramanian அவங்க யார் கமெண்ட் போட்டது என்று பார்க்காமல் உங்களை வம்பிழுத்துட்டாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
V
Vaishnika 😍🥳🥰
யார் கையையாவது புடிச்சு இழுக்கனும் 😎😎 இல்லைன்னா வரலாறுல இடம் மிஸ்ஸாகிடும்😉😉😉😇😇😇
V
Vaishnika 😍🥳🥰
உதி ன்னு போடனும் ன்னு நெனைச்சு டைப்பும் போது பத்து ன்னு வந்ததை அமுத்திட்டேன். அதுக்கு போயி ஒரு சின்ன புள்ளய நெம்பத்தான் கலாய்க்கிறீங்களே
Back
Top