ஹீரோ ஆர்மிக்கு எதிரா என்ன செய்யலாம் என்று எல்லா டீவி சீரியலும் பார்த்து அறிவை வளர்த்துக் கிட்டு இருப்பாங்க
@Padma Subramanian கொரியன் சீரியல்ல வில்லன் கூட நல்லவனா தான் இருப்பான் நம்ம ஊர் சீரியல் தான் அயோக்கிய தனத்துக்கு பல்கலைக்கழகம்