Tamil Novels

Advertisement

C
Catchjaya
எல்லா ஊருக்கும் சேர்த்து வேண்டுகள்
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
@Catchjaya Hi! Sister நான் எல்லா ஊருக்கும் சேர்த்து வேண்டிக்கிட்டேங்க சிஸ்டர் 🤗🤗🤗
C
Catchjaya
நல்லா வேண்டல போல நீங்க...எங்க ஊர்ல light ah எட்டி பார்த்தது போய் விட்டது
swaru
swaru
enga oorula early morning nalla mazhai aprm suriyan full swingla work panni mazhai vantha thadame illa...evening lendu nasa nasanu konja neram mazhai vara mathiriye buildup la kodukkuthu thooral poduthu, stop aguthu ipdiye repeat panitu iruku...neenga enjoy panunga
Lavanya Rajesh
Lavanya Rajesh
வடகம் போடுற பிளான் வச்சிருந்தவங்க யாராச்சும் ஆப்போசிட்டா வேண்டி இருந்தா?
swaru
swaru
@Lavanya Rajesh apdi vendikitavanga plan thaan enga ooruku afternoon shift ayiruchu pola..vadivelu style la sollanum na "ennaaa veyiluuuu"
Padma Subramanian
Padma Subramanian
மழையும் இல்லை, கதையும் இல்லை. ரொம்ப போரடிக்குது.
Lavanya Rajesh
Lavanya Rajesh
@Padma Subramanian அப்ப நீங்களும் வடகம் போட ரெடி பண்ணிடுங்க! அட்லீஸ்ட் ஈசியா செய்ற ஜவ்வரிசி வடகமாவது, வெயிலை வேஸ்ட் பண்ணாமல்!
Padma Subramanian
Padma Subramanian
அடிக்கிற வெயிலுக்கு போய் நின்னா நானே வடகம் ஆகிருவேன். 🤣🤣🤣🤣
Lavanya Rajesh
Lavanya Rajesh
அதுவும் விட்டமின் d source!
swaru
swaru
intha veyil la ninna vitamin d over load ayirume😵‍💫😵
Angels laddus2
Angels laddus2
Padma & lavan sis neenga ean story podale neengalavathu potturukalame 😂😂 engaluku por adichirukathu🤣🤣🤣
Back
Top