வாங்க வாங்க ஜீ.வெயிட் பண்ணறோம். @Mahilrajini மச்சீ தான் நீங்க இன்னைக்கு வந்துருவீங்கன்னு ஆவலோட ஹாப்ப்ப்ப்பியாஆஆஆ...... இருந்தாங்க
@Saranya Hema, @Vaishnika 😍🥳🥰 ha, ha, ithu “avarukku parippu curry vaiyunga” pola Mahilrajini maddum thaan happyo? ha, ha,
நான் எப்பவும் தனித்து பேச மாட்டேன். எல்லோரையும் சேர்த்து தான் பண்றோம்னு சொல்வேன். அவங்க எத்தனை கதை கொடுத்தாலும், எவ்ளோ நேரமானாலும் அலுக்காமல் படிப்பேன்.
@Saranya Hema, santha sorubini, Saranya, “kadamai, kanniyam, kadduppadu” nirainthe kunavathy, so vaakku thavare maaddar,