Tamil Novels

Advertisement

J
Janavi
Vicco turmeric cream or Aloevera gel ..
ரெண்டும் நல்லா effect ah இருக்கும் sis 🤗🤗

Take care maa 👍
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
@Janavi sister கண்டிப்பாக use பண்ணுகிறேன். Thank you so much 🙏
Ananthi jai
Ananthi jai
Namba pola oru alu nu sirippu vandhutta😁😁 sari agidum sis♥️
V
Vaishnika 😍🥳🥰
மச்சீ சேம் பிஞ்ச் ப்பா.
நாமெல்லாம் தேங்காய் எண்ணெய் டிரீட்மென்ட் தான் ப்பா.
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
தேங்காய் எண்ணை தேய்ச்சாக்க எரிச்சல் அதிகம் ஆகிடுதுங்க சிஸ்டர்
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
@Vaishnika 😍🥳🥰 sister இன்னைக்கு பொழியும் மேகம் வருமா வராதுனு காத்துட்டு இருக்கேன். நீங்களும் அதுக்கு தான் காத்திருக்கீங்களா
Back
Top