Tamil Novels

Advertisement

Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
இன்னைக்கு எபி படிக்கும் போது, சின்ன வயசுல இருக்கும் போது ஒரு ஊரு ல ஒரு அரக்கி இருந்தாலாம்..........இப்படி கேட்டுட்டு இருக்கும் போது ஆர்வத்துவ ம்ம், அப்புறம் அப்படினு கேட்போமே, அதுமாதிரி நிரவி சசிகூட தூங்கிட்டு இருந்தானு படிச்சிட்டே இருக்கும் போது தொடரும் போட்டது தெரியாம அப்புறம் அப்படினு கத்திட்டேன். எங்க வூட்டுல என்ன எல்லாரும் சேர்ந்து கலாய்ச்சு உட்டுட்டாங்க😊😊😊😊😊😊😊
Padma Subramanian
Padma Subramanian
அப்புறம் விழுப்புரம்னு யாரும் சொல்லலயா? 🤣🤣🤣
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
உனக்கு வேற வேல இல்ல. அதான் என்ஜாய் பண்ணிட்டு இருக்க. வேல செய்யணும் வானு கூப்டா மட்டும் க்ளைமெட் மேல பழியை போட்டு எஸ் ஆகிடு. அப்புறம் அந்தப்புறம் அப்படினு கத்திட்டு இருக்கா.அப்படினு நாத்தனார் திட்டி உட்டுட்டாங்க😁
Back
Top