Tamil Novels

Advertisement

Novelreader
Novelreader
எனக்கென்னவோ ரகுவரனை இது வரைப் பிடிச்சிருந்த ராகு, நித்திலா செஞ்ச அர்ச்சனையில கொஞ்சம்.. நிறையவே அதோட வீரியத்தை குறைச்சு மெல்ல மெல்ல அவனை விட்டு விலகும்ன்னு நினைக்கறேன்.
அவனோட இந்த பிறந்தநாள் நித்திலாக்கு விடிவு காலம் கொடுக்குதோ இல்லையோ இவனுக்கு 'கொஞ்சம்'- நல்ல புத்தியை கொடுக்கும்ன்னு நம்பறேன். பார்ப்போம்.

ரகுவரனாம் ரகுவரன். இவனுக்கு போய் இந்த பேரை வெச்சங்காங்க பாருங்க அதுக்கே அருளரசியை நாலு சாத்து சாத்தலாம்.
Narmadha mf
Narmadha mf
@Novelreader இவன் இப்போ திருந்தினாலும் நித்திலாவோட வலிகளை குறைக்க முடியாது,...இவன் மீது உயிராய் இருந்தவள் இன்று வெறுத்து போகும் படி செய்த இந்த எருமையை என்ன செய்ய 😒😒😒😒😒...

அருளரசி இது ஒரு அம்மாவா? இதுக்கு ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு ரெடி பண்ணனும் நித்திலா, இன்னோரு வாட்டி பேசினால் அலகு குத்திடனும் தைரியமா.
Narmadha mf
Narmadha mf
@C.Narrmathadevi ☺️☺️🥰🥰., நாம எல்லாம் ரொம்ப குட் கேர்ள்ஸ் 😌😌
C.Narrmathadevi
C.Narrmathadevi
நர்மதா பெயர் கொண்ட எல்லாரும் அறிவா யோசிப்பாகங்க மேம். 😍😍😍😍
Novelreader
Novelreader
@Narmadha mf
I totally agree with you.
இந்த கேடி செய்யக்கூடாத கொடுமையெல்லாம் செய்துட்டு, இப்ப வருந்தறேன், திருந்தறேன்னு சொல்லி நித்திலா கூட பழைய படி நிம்மதியா எந்த guilt-ம் இல்லாமல் வாழப் பார்ப்பான். அதுக்கு அவ இளகிடக்கூடாது.
ஆனால் இவன் இப்பவும் சிறிதளவாவது மாறல்லைன்னா, ஒரு தனி மனுஷனா இவனுக்கு தான் அது கேடு. மத்தபடி அவன் நித்திலாக்கு செஞ்சதெல்லாம் irreversible damages.
Padma Subramanian
Padma Subramanian
💞💞இந்த நீதிடா, நியாயம்டா, நேர்மைடா எல்லாம்டா எல்லா நேரத்திலும் இருக்க வேண்டும். அப்போ இன்னும் சந்தோசம். ❤️❤️❤️
Narmadha mf
Narmadha mf
@Padma Subramanian நான் எப்பவுமே நியாயமா தான் இருப்பேன், என் உடன் பயணிக்கும் அன்புகளுக்கு தெரியும்....
இப்பவும் சொல்றேன்
எங்க ஹார்மி எப்பவும் அநியாயம் பண்றவங்களை ஆதரித்தது கிடையாது....
Padma Subramanian
Padma Subramanian
இப்படியே தொடர்ந்து நியாயமாக இருங்கோ . 🥰 🥰 🥰 ❤️ ❤️ ❤️ மீ ஹாப்பி.
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
இன்னைக்கு எபி ரொம்பவும் கஷ்டமாக கனமாக இருக்குங்க சிஸ்டர் ☹☹
Back
Top