யக்கோவ் இந்த ஸ்டோரி நீங்க ஆல்ரெடி full ah எழுதி வச்சிருந்திங்க இதுக்கு சபாஷ் சொன்னா அது போங்காட்டம் so அடுத்த ஸ்டோரியும் இதே மாதிரி சமத்தா போட்டிங்கன்னா தான் சபாஷ் சொல்லுவோம்
@Saranya Hema, Just reminding that this is an already published story chinna ponnukku ippidi marathya? @swaru and @Ananthi jai are correct so blowing your own trumpet, ha, athu than self ellam sellathu. We will vaichchu celebrate pannuvom when you come back with your new story on time . Enga chechchiyai kalaikkama veru yarai kalaikkalam?
திங்கள் கிழமை புது கதையுடன் வரும் சரண் மா கன் மாதிரி கரெக்ட் டைம்க்கு முன்னாடியே வந்துருவாங்க. அதனால நானும் முன்னாடியே வாழ்த்துக்கள் சொல்லி விடுகின்றேன்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.