தயாம்மா, என்னை கை பிடித்து இழுத்து வந்துட்டு, நீங்க கண்டுக்காம போனா நியாயமா? சீக்கிரம் வம்புக்கு இழுக்க வாம்மா. சிந்துமாவோட உங்க வம்பு சண்டைக்கு வைட்டிங்
@உதயா எஸ் உதி சிஸ்... நானும் உங்களை மிஸ் பண்றேன்... அப்டியே வந்து இங்க சைட்ல தலையை காட்டிட்டு போங்க... வேல இருந்தா அப்ப அப்ப வந்துட்டு போங்க சீக்கிரம் வாங்க....
உதயா சிஸ் நீங்கள் நலம் என்று நம்புகிறேன். வரமுடியாத காரணம் என்றால் அதை மட்டும் சொல்லி விட்டு சென்று பிறகு வாருங்கள்பா.
@உதயா ji.... unga thalaivan Udhai panra akkaporai paarunga romba enga thalaivi ah seendittu irukaan vaanga ji seekram miss you so much