Tamil Novels

Advertisement

உதயா
உதயா
செந்துரம் எப்போ வரும் 🤨 🤨 🤨 🤨
தேவி கண்மணி
தேவி கண்மணி
@உதயா இங்க பெருசா ரெஸ்பான்ஸ் கிடைக்கலை சகி நான் தினமும் போட நினைத்தேன் பட் விமர்சனம் கிடைக்கவில்லை உங்களுக்காக வேண்டும் என்றால் மொத்த எபியும் போட்டு விடுகிறேன் படித்து விட்டு சொல்லுங்க நீக்கிக் கொள்கிறேன். வருத்தமாக தான் போஸ்ட் பண்ணலை இங்க தான் பாரபட்சம் இல்லாமல் கமெண்ட் செய்கிறார்கள் என்று விரும்பி வந்தேன் ஆனால் இங்கேயும் அப்படி தான் என்று நினைக்கும் படி இருக்கிறது 😣😣😣😣😣
Kumari Nandha
Kumari Nandha
அக்கா நான் திரும்பியும் ஆன்கோயிங்ல படிக்க ஆர்வமா இருந்தேன்... என்ன இப்படி சொல்றிங்க... நீங்க போடுங்க... நாங்க படிக்குறோம்
உதயா
உதயா
நீங்கள் போட்டி கதை பேர் சொல்லாமல் எழுதுறீங்க அது முடிஞ்சதும் ஆன்கோயிங் எபி கொடுப்பீங்க என்று நினைச்சு தான் போட்டி முடியுற வரை எபி கேட்கல 🤗 🤗 🤗 🤗 🤗 🤗
C.Narrmathadevi
C.Narrmathadevi
Sis comment varalainu nu ninaikathiga epi post panuga. Ungaludiya eluthuku epothum angikaram kidaikum😍😍😍
Back
Top