Tamil Novels

Advertisement

இ.பி.கோ. 55
@உதயா வந்துடுவேன் சிஸ். ஆனா லேட் ஆகும் இனிமே தான் எழுதணும். காத்திருக்க வேண்டாம், நாளைக்கு காலையில படிக்கலாம்.
S
Sathya velusamy
வாங்க வாங்க....
அகிலன் ❤️💘❤️ அதிராக்காக;);)

உதயா
உதயா
கதை முடியுறதுக்குள்ள ஒரு தடவையாச்சும் அவ பேரை சொல்லிடுவானா என்று தெரியல 😎😎😎😎😎😎
S
Sathya velusamy
அதுக்கு ஏதாவது ஒரு ஷாக் treatment நடந்தால்தான் ;) ;) ;) ....இல்லைனா வாங்க போங்க தான்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
உதயா
உதயா
அவ சூப் குடிக்கும் போது மேடம் என்று அழுத்தி கூப்பிட்டு சிக்னல் எல்லாம் கொடுத்தான் 🤣 🤣 🤣 🤣 அவ ஒன்னும் தெரியாத மாதிரி சூப்லே மூழ்கிட்டா 🤭🤭🤭🤭🤭
Back
Top