இந்த கதை கரு முதல் முயற்சி னு சொல்லி இருக்காங்க.....அதான் கதையே first try ஆ இல்லை இந்த genre first ஆ னு doubt
@Sathya velusamy இல்லை சிஸ். ஏற்கனவே ஏழு கதை போயிருக்கு. இது எட்டாவது கதை. இது இந்த genre ல முதல் கதை
Intha writer inghaye irrukku ravangha taan ma Aana yarunnu correct ahh click aaghala Oru guess irrukku
@Nirmala senthilkumar oh ok ji.....நான் எல்லோரோட story ம் படிச்சதில்லை....அதனால guess பண்ண முடியலை....
@Sathya velusamy Idhuku tha clue kodukka venam nu ninachen innum one week la story mudinjidum sis... adhuvarai adjust karo sis
அதை ஏன் யோசிச்சு கிட்டு அவங்க பேரை சொன்னதும் நானும் உங்களை தான் கெஸ் பண்ணேன் என்று ஒரு பிட்டை போட வேண்டிய தான
எனக்கு ஒரு guess இருக்கு.....நான் அவங்களது இரண்டு story தான் படிச்சிருக்கேன்.....will wait for a week