அவ யாருக்கும் தெரியாம தான போறா(துறத்தராங்க) அதனால நீங்களெல்லாம் பார்க்க முடியாது..... Especially hero army
பொண்டாட்டியா வர்றவகிட்ட விரும்பிதான் கட்டிக்கிறேனு சொல்லியிருந்தா சதிவேலை செஞ்சு தொரத்துன சென்மங்களை ஒரு கை பாத்திருப்பா. இவனே மூஞ்சிய இ.தி.கு. மாதிரி வச்சிருந்தா என்ன பண்ண முடியும்.அதான் கிளம்பிட்டா.