Tamil Novels

Advertisement

உதயா
உதயா
அப்படியே நிலவன் நந்தினி பார்ட் மட்டும் கொண்டு வாங்க 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗
பிரியா மோகன்
பிரியா மோகன்
காலைல கண்ணு முழிச்சதும் இப்படி சொல்லிட்டீங்களே டோலி😭😭😭 உங்க கை சுட்டதுல எனக்கு மனசு வலிக்குதே😭😭 இந்த துக்கத்துல நான் எப்படி எபிசோட் எழுதுவேன்.... எழுத தான் தோணுமா எனக்கு😭😭😭😭😭😭😭😭😭
உதயா
உதயா
காரு பையனை நினைங்க எழுத்து தானா வந்திடும் 🙂 🙂 🙂 🙂 🙂
பிரியா மோகன்
பிரியா மோகன்
அவனுக்கு ஒரு பொண்ணு மட்டும் தானே இருக்கு
உதயா
உதயா
ரொம்ப கஷ்டமாக இருந்துச்சுன்னா ஒரு பையனையும் ரெடி பண்ணி கொடுங்க 😉 😃 😄 😄
உதயா
உதயா
பழைய சோறு வேணும்ன்னா தான் பொங்கி ஒரு நாள் தண்ணீர் ஊத்தி வச்சு மறுநாள் சாப்பிடணும் 🤗🤗🤗🤗 இப்போ டீயும் அதே மாதிரி ஆகிடுச்சா😣😣😣😣
Back
Top