Tamil Novels

Advertisement

S
Sathya velusamy
உதயா
உதயா
ஏம்மா பிரவாகனுக்கு சப்போர்ட் பண்ணும் போது தான் சைட் விட்டு சைட் வந்து துரத்துனீங்க 🤓🤓🤓🤓 இப்போ சேரன் கதைக்குமா 😎😎😎😎
Kalai raja
Kalai raja
இருக்கலாம் ஜி😜😜😜😜😜😜
அவங்க வீட்டில கேட்டா தான் தெரியும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
C.Narrmathadevi
C.Narrmathadevi
அது என்னமோ உதயா ஜீ கமெண்ட் மட்டும் தனியா தெரியிது
😍😍😇😇😇😇
Mahilrajini
Mahilrajini
Ha, ha, ha 🤣 🤣 🤣, Senthamarai ma, be careful, Uthi ma may sue you for “stalking” via Tamil novels, :cool::cool::cool:
உதயா
உதயா
கரெக்டா மகில் சிஸ் 😍 😍 🤩 இவங்களை புடிச்சு முதல்ல ஜெயில்ல போடணும் 🤗 🤗 🤗 🤗 🤗
Ananthi jai
Ananthi jai
@உதயா சிஸ்.. மாமியாவ கும்முறத்துக்கு உங்களை தூக்கி போட்டுற போறாங்க.. எதுக்கும் ஜெயில் பக்கம் போகாம இருக்கிறது நல்லது😁😛😁😁
Mahilrajini
Mahilrajini
Ananthi ma, hopefully Uthi ma’s mamiyar doesn’t read Tamil novels, ha, ha 🤣 🤣 🤣
Senthamarai Sivakumar
Senthamarai Sivakumar
உதி சிஸ் நா ஒங்க comments கு பெரிய விசிறி. கதைய படிச்ச உடனே உங்களுடைய comments தான் பார்ப்பேன். என்ன போட்டுருக்கீங்கன்னு. ஹீரோ எப்படி இருந்தாலும் முட்டு குடுத்து காப்பாத்திருவீங்க. இந்த கதையில ஹீரோயினுக்கு ஐடியா குடுக்கவும் சொந்த அனுபவமான்னு ஒரு doubt 🤔 அதான் சந்தேகத்தை கேட்டேன் 😜😜
Senthamarai Sivakumar
Senthamarai Sivakumar
சிஸ் பிரவாகன் கதைக்கு அப்பறம் தான் எனக்கு நீங்க எல்லாரும் friends ஆனீங்க. So நீங்க எந்த ஜெயில்ல போட்டாலும் உங்க comments க்கு comments போடுவோம்
உதயா
உதயா
பிரவாகனால் ரேணு சிஸ் ஃபேமஸ் ஆனாங்களோ இல்லையோ நான் ரொம்ப ஃபேமஸ் ஆகிட்டேன் 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣
Mahilrajini
Mahilrajini
Very true, Uthi ma, but you would have become famous in your own rights ma, due to your clever, funny comments. 🤣 🤣 🤣
Ananthi jai
Ananthi jai
@Mahilrajini படிக்கலன படிக்க வைப்போம் sis.. apo than marumagal ah epdi kodumai pannalamnu therichuppanga.. namba udhaya sis ku useful ah irukum😛😉😉😉😁😁😁
Ananthi jai
Ananthi jai
@உதயா சிஸ்.. பேசமா நீங்களே ஒரு author agidunga.. ungaluku iruka fan following ku story semaya pogum... Comments semaya poduringa.. apo writting kuda nalla varum..🥰🥰
உதயா
உதயா
என்னடா நடக்குது இங்க 🧐🧐🧐🧐🤔என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே 😎😎😎😎😎😎😎
Senthamarai Sivakumar
Senthamarai Sivakumar
சிஸ் உங்க மேல உள்ள பாசத்துல நிறைய authors அவங்க ஹீரோ ஹீரோயினுக்கு உதயா னு பேர் வச்சு இருக்காங்க. எல்லா சிஸ்ஸும் கவனிச்சீங்களா
Back
Top