Tamil Novels

Advertisement

Lavanya Rajesh
Lavanya Rajesh
ஆரம்பத்தில் ரெண்டு எபிசோட்கள் படித்து விட்டு, கமெண்ட் செய்தவர்கள், இப்போது ஏதும் செய்யாமல் இருப்பதைப் பார்க்கும்போது,

“என்ன கையைப்பிடித்து இழுத்தியா வடிவேல் காமெடியில் வரும் பஞ்சாயத்து தலைவர் சங்கிலி முருகன் போல எனக்குள் கேள்வி எழுகிறது! “ ஏம்ப்பா நான் சரியா தானே பேசுறேன்” என்பது போல், நான் சரியா தான் எழுதிக் கொண்டு இருக்கேனான்னு!
Lavanya Rajesh
Lavanya Rajesh
எல்லோரும் ஹாலிடேஸில் இருக்காங்கன்னு அறிவு(அது வேற department!) சொன்னாலும், மனசு (இது வேற department!) அந்த notificationsகளை எதிர்பார்க்கிறது! வராத போது வருத்தம் கொள்கிறது! அறிவும் மனசும் ஒரே department ஆக இருக்க, நாம் ஒன்றும் இந்தியன் தாத்தா இல்லையே! So sad!
Kalai raja
Kalai raja
ஜி feel பண்ணாதீங்க நல்லா கதை எழுதறீங்க 🥰
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
Hi friends என்ன டாக்டர் எந்த ஸ்க்ரீனும் பார்க்க கூடாது பத்து நாட்களுக்குனு சொல்லிட்டாரு😢அதனால இன்னும் கண் கொஞ்சம் சரியாகிட்ட பிறகு comments கொடுக்கறேன்😎
Back
Top