Tamil Novels

Advertisement

V
Vaishnika 😍🥳🥰
ஆத்தீ 😱 😱 😱 😱.வை ப்பா.
கோவமா போறீங்களா,?😔😔😔😔😞😞😞😞 .
நானு இப்பவே வாசிக்க வாரேன்.மீ பாவம் தானே🥺🥺🥺🥺. கோவம் வேண்டாம் கண்ணு. போகாதீங்க பிளீஸ் யா‌.
கண்மணி ங்கிற நேம்ல கன்பியூசியஸ் ஆகிட்டேன்.மூனு பேரு வந்துச்சா அதனால.
தேவி கண்மணி
தேவி கண்மணி
யாருமே ரிப்ளை தரவில்லை டா உங்களை மாதிரி ஒரு சில நபர்கள் தவிர அதான் ஃபுல்லா முடிச்சு உங்களுக்காக போட்டுட்டு நீங்க படிச்சதும் ரிமூவ் பண்ணிடலாம்னு முடிவு பண்ணேன் vaishnika
V
Vaishnika 😍🥳🥰
@தேவி கண்மணி போட்டிக்கதை ன்னு நிறைய பேரு படிக்கறாங்க.+ சம்மர் வெகேசன் ன்னு வெளியே போயிருப்பாங்க சிஸ். அதனால வர்றதுக்கு இடைவேளை ஆகியிருக்கும். நீங்க வொர்ரி ஆகாதீங்க.❤️❤️❤️
N
Nirmala senthilkumar
Devi ma why ma
Me too sorry 😔 😔 😔
Akka death aaghittangha ma one month aaghuthu
Then eyes problem apparam phone problem
Ippo taan ellam okay va irrukku
Ingha ellorum ella writer's kkum ore matheri taan ma sapport pannuvangha
Nirmala vum appadi taan
Be cheerful ma
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
அழகோவியம் உயிரானது பிரதிலிபி notification வந்த உடனே ஓபன் பண்ணி படிச்சிட்டு முதல் ஆளா நான் தான் கமெண்ட் பண்ணுவேன்🤭🤭🤭
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
நேற்று கூட மகேஷுக்கு punishment பத்தி நான் தான் முதல் கருத்து பதிவு செய்தேன் தேவி மா
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
@Nirmala senthilkumar sister கண்ணு என்ன ஆச்சு. நானும் இன்னைக்கு தெரியாமல் eye drops க்கு பதிலாக ear drops போட்டு வலியில் துடிச்சிட்டேன். கண்ணுவேற சரியா தெரியலை. அப்புறம் பையன் தான் பொறுமையாக டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனான். அதனால eye drops use பண்ணறவங்க கொஞ்சம் கூடுதலாக கவனமாக இருக்கனும்
Back
Top