ஆதிரா பாவம். அது ஒரு பிள்ளைப் பூச்சி. நன்றி மாநிலவன் ஒருநாள் நீ ஆதிராவிடம் வாங்கி கட்டத்தான் போகிறாய்.
பேசினா தான் பிரச்சினை முடிஞ்சடுமே. அதான் பேசலை. நன்றி மாஎழிலன் அழகிக்கு ஏன் பேசவில்லை. மகளுக்கு மட்டும் பாட்டு.
போன எபிலதான், இந்த நிலவனுக்கு கால்கட்டுப் போடுங்கன்னு ஆத்தர் @TNWContestWriter086 கிட்ட கேட்டேன்.நிலவன் ஒருநாள் நீ ஆதிராவிடம் வாங்கி கட்டத்தான் போகிறாய்.