நிழலாடும் நின் நினைவில் 17

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்.

தொடர்ந்து ஊக்கமளிக்கும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நிழலாடும் நின் நினைவில் - 17

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
ஐ.... மின்வெட்டு வேலை செய்திடுத்து தருணு....ணு.
ஆத்தர் ஜி நம்மாளுக்கு எப்போ தான் சரியாகும்.?
ரம்யா பாவம்ல சீக்கிரமா சரியாக்கிடுங்க😀
 
ஐ.... மின்வெட்டு வேலை செய்திடுத்து தருணு....ணு.
ஆத்தர் ஜி நம்மாளுக்கு எப்போ தான் சரியாகும்.?
ரம்யா பாவம்ல சீக்கிரமா சரியாக்கிடுங்க😀
மின்வெட்டுக்கு அப்புறம் உங்க ஹீரோ சார் ஒரு மார்க்கமா தான் திரியுறாரு. அடுத்த எபி படிங்க.... உங்களுக்கே புரியும்.....
 
அருமையான பதிவு 🤩 🤩
எத்தனை போராட்டம் அவள் மனதிற்குள் ☹️☹️☹️
தன்னை மறந்த கணவனிடம் தன் ஆருயிர் கணவனை தேடும் அவளின் நிலை 😱😱😱
 
அருமையான பதிவு 🤩 🤩
எத்தனை போராட்டம் அவள் மனதிற்குள் ☹️☹️☹️
தன்னை மறந்த கணவனிடம் தன் ஆருயிர் கணவனை தேடும் அவளின் நிலை 😱😱😱
நன்றிகள் பல நட்பே. ஆமாம்! மிகச் சரியாகச் சொல்லிட்டீங்க.
 
என்ன ஒரு ஐடியா உத்ராவிற்கு ? ஆனால் வேஸ்ட் தான். ரெண்டும் சண்டை தான்.

ரம்யா உணர்வுகள் ரொம்பவே பாவம் தான். ஆனால் ஷ்ரவனின் எண்ணங்களும் அவளுக்குச் சற்றும் குறைவு இல்லை.

ஷ்ரவன் எப்போ சரியாகப் போறான்னு வெயிட்டிங்.

நட்புடன்

தேவி
 

Advertisement

Advertisement

Back
Top