உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 26

Advertisement

அமிர்தா சபாஷ் நல்ல கேட்டாள் பைரவனையும் வாணியையும்.நல்ல முடிவு தான் அமிர்தா குழந்தைகளை வளர்த்தவள்.
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
நீலாம்பரி போன்ற பெண்ணை நிஜத்தில் பார்பதெல்லாம் அபூர்வம் 🥰🥰🥰
 
குழந்தைகளை சாக்கா வச்சு கேசி and அமிர்தாவ சேர்த்து வைக்கும் திட்டமோ. She deserves someone better. கேசி தான் இவ்ளோ அநியாயத்துக்கு காரணம். இப்போ நல்லவன் ஆகிட்டானா. கஷ்டப்பட்ட அமிர்தாவ ipo ஒரு just கோபக்காரி, அடுத்தவங்கள புரிஞ்சுக்காம பேசுறவன்னு portray பண்றீங்க which is really worst 😡 very biased. இந்த Hero biased trend எப்போ மாறுமோ தெரியல.🤦babies should be neela's responsibility. அமிர்தா suffered a lot. Let her free and live her life
 
Last edited:
interesting in nila is not judge 😍😍😍😍😍😍 amirtha than babies valakanum athu than correct atha matha yaralum mudiyathu ava thane ivvalavu nalum athigana pathikka patta 🧐🧐🧐🧐😞😞😞
 
குழந்தைகளை சாக்கா வச்சு கேசி and அமிர்தாவ சேர்த்து வைக்கும் திட்டமோ. She deserves someone better. கேசி தான் இவ்ளோ அநியாயத்துக்கு காரணம். இப்போ நல்லவன் ஆகிட்டானா. கஷ்டப்பட்ட அமிர்தாவ ipo ஒரு just கோபக்காரி, அடுத்தவங்கள புரிஞ்சுக்காம பேசுறவன்னு portray பண்றீங்க which is really worst 😡 very biased. இந்த Hero biased trend எப்போ மாறுமோ தெரியல.🤦babies should be neela's responsibility. அமிர்தா suffered a lot. Let her free and live her life
அமிர்தா தப்புன்னு எந்த இடத்திலும் சொல்லலையே மா. அவ மனசில் இருக்கும் வலியைப் பேசுறான்னு தான் காட்டி இருக்கேன் 😍
 
Advertisement

Advertisement

Back
Top