உளமாற உனதாகிறேன் - 8

Advertisement

Saranya Geetha

Well-known member
Member
ஹாய் மக்களே...

அடுத்த அத்தியாயம் போட்டாச்சு... படிச்சிட்டு கமெண்ட்டுங்க டியர்ஸ்..😘

கதை எப்படி போகுது... எதாச்சும் குழப்பம்னா கேளுங்க...🥰 போரா போச்சுன்னா சொல்லுங்க..‌. இனி கதை சூடு பிடிக்கும்...

உளமாற உனதாகிறேன் - 8

நன்றி😘
 
Last edited:
பெருமாளு உன்ன திட்டவே எனக்கு மனசு வரமாட்டேங்குது. என் இஷ்ட தெய்வத்தோட திருநாமம் அதனால அளவா திட்டறேன். உனக்கு பொழுதுக்கும் நாமத்தை சாத்துகிற இடத்தில் திரும்ப, திரும்ப கேட்டு, கேட்டு அசிங்கப்பட்டுக்கறயே🙄🙄🙄🙄🙄

சின்ன பிள்ளை மூஞ்சில ஆசிட் அடிப்பேனு சொன்னவனை சும்மா விடாதீங்க இன்ஸ்பெக்டர்😡

அடடா முதலாம் சந்திப்பிலேயே கொலுச அவ தொலைக்க, அவன் கண்டுபிடிக்க.... அவ இசைக்க, அவன் ரசிக்க என்ன ஒரு அருமையான எபி🥳🥳🥳🥳🥳🥳🥳
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top