இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபி போட்டுட்டேன் மக்காஸ்.... படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க... 
கண்டிப்பா கண்டிப்பா...relative kulle oru loveah iruken relative thane v2la sonna ok solla poranga
ana inkeayum ethavathu
twist irukume write ji vaschurupangale
![]()
namma riyash thanஅடேய் நீங்க எல்லாம் எப்போயிருந்துடா லவ்வுல வகழுந்தீங்க. உங்களையெல்லாம் வீட்டில் இருக்கும் பெருசுங்க எப்படி நோட்டீஸ் பண்ணாம விட்டுட்டாங்க
ஆளாளுக்கு ஒரு ஆளு, அப்போ நிரவியோட ஆளு யாரா இருக்கும்![]()
யாஷூ பாப்பா தானே கூப்பிடறான். ஒரு வேளை அவன் கூட ஒருத்தன் நண்பன்னு சுத்திட்டு இருக்கானே அவனா இருக்குமோnamma riyash than![]()
உங்களுக்கு தெரியாத மம்மி..அடேய் நீங்க எல்லாம் எப்போயிருந்துடா லவ்வுல வகழுந்தீங்க. உங்களையெல்லாம் வீட்டில் இருக்கும் பெருசுங்க எப்படி நோட்டீஸ் பண்ணாம விட்டுட்டாங்க
ஆளாளுக்கு ஒரு ஆளு, அப்போ நிரவியோட ஆளு யாரா இருக்கும்![]()
நோ நோ.. அவன் எல்லாம் இல்ல... அவன் என்னோட ப்யூச்சர் ஹீரோயாஷூ பாப்பா தானே கூப்பிடறான். ஒரு வேளை அவன் கூட ஒருத்தன் நண்பன்னு சுத்திட்டு இருக்கானே அவனா இருக்குமோ![]()
உண்மையிலே தெரியலை மாஉங்களுக்கு தெரியாத மம்மி..![]()