முத்தாயி அம்மாச்சி Final & Epilogue

Advertisement

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

இத்துடன் முத்தாயி அம்மாச்சி கதை நிறைவடைகிறது. என் கதையை படித்து, எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து ஊக்கம் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!!!

Thank you so much friends🥰🥰🥰

இதோ, இறுதி அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

https://tamilnovelwriters.com/முத்தாயி-அம்மாச்சி-final-epilogue/

கதையின் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

அன்புடன்,
கலா
 
❤️ just wow தான் எல்லோரும்.....

ரொம்ப அருமையா கலகலப்பா எழுதி எங்களை மகிழ்விக்தமைக்கு நன்றி....

Full of energy, positivity and entertaining... Will definitely miss ....
 
Last edited:
என்ன சொல்லறது amazing Super marvaless ஒவ்வாறு கதையும் ஒவ்வாரு விதம் ரொம்ப ரொம்ப நல்ல இருந்துச்சு அதை மாதிரி எங்களை காக்க வைக்காமல் இன்னைக்கு வருமா என்று யோசிக்கும் போது வந்து விட்டீகரகள்
 
தாத்தாவையும் பேத்தியையும் தெரிச்சு ஓட வச்ச பெருமை குட்டி ஸ்ரீகாந்த லட்சுமி அருள்கந்தனையே சேரும்🙌🙌🙌🙌🙌🙌🙌

அருமையான கதை, நிறைவான முடிவு 💐
 

Advertisement

Advertisement

Back
Top