தூறலாய் நீ... சாரலாய் நான்...27

Advertisement

எனக்கும் இவங்க இன்னைக்கே கல்யாணம் பண்ணி இருக்கலாம் என்று இருக்கு
 
எனக்கு அஞ்சலி வீட்டுக்கு விஷயம் தெரிந்து அடுத்து என்ன ஆகுமோனு திகிலா இருக்கு.
 
சவிக்குட்டியும் செல்ல கிறுக்கியும் சந்தோஷமாக இருப்பார்கள் நம்ம வாத்தியால்.... கடந்த காலத்தை மறந்து விடு பெண்ணே... உன்னுடைய‌ இந்த பிறந்தநாள் மட்டும் அல்ல இனிவரும் உங்கள் மூவரின் பிறந்தநாளும் உங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான உறவை பிரதிபலிக்கும்....
 
பயந்து வருது
எல்லாம் நல்ல படியாக
முடியனுமேனு
 

Advertisement

Advertisement

Back
Top