Padma Subramanian Well-known member Member Mar 20, 2026 #3 பிரவுன் கண்ணுல மயக்க வச்சி, டெய்லி பாட்டை போட்டு மயங்க வச்சிட்டியே அதி. Last edited: Mar 20, 2026
N Nirmala senthilkumar Well-known member Member Mar 20, 2026 #4 Nirmala vandhachu Sri_Author said: https://tamilnovelwriters.com/நிழல்-21/ Click to expand...
Mrs beena loganathan Well-known member Member Mar 20, 2026 #5 அடடா அதிரா..... அடியே திமிரழகி..... அழகு,அற்புதம் அசத்தல் பாடல்கள்.....
EswariSkumar Well-known member Member Mar 20, 2026 #7 சொந்தம்னு இப்படி ஒரு கூட்டம் சுத்துது... கிரகம் புடிச்சதுங்க அதி அதிஅற்புதம் தான்
Mrs.Gnanasekarr Well-known member Member Mar 20, 2026 #8 எனக்கும் சொந்தக்காரங்கனா பயங்கர அலர்ஜி, அவங்க வந்துட்டு போனாங்கனா எனக்கு கைகாலு வலி,கழுத்து முதுகு இடுப்பு, கண்ணு,காது வலிகளும் கூடவே மனச்சுமையும் அதிகரிச்சிடும். Last edited: Mar 20, 2026
எனக்கும் சொந்தக்காரங்கனா பயங்கர அலர்ஜி, அவங்க வந்துட்டு போனாங்கனா எனக்கு கைகாலு வலி,கழுத்து முதுகு இடுப்பு, கண்ணு,காது வலிகளும் கூடவே மனச்சுமையும் அதிகரிச்சிடும்.