எந்தன் ஜீவநதி - 34(எபிலாக்)

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்,

சாரி ஃபார் டிலே..

நேத்தே எபிலாக் போட நினைச்சேன். சம் ஹெல்த் இஸ்யூ லேட்டாகிடுச்சு.

எனிவே என்னோட ஏழாவது கதைய வெற்றிகரமா நிறைவு செஞ்சிட்டேன். தேங்க் காட்…🙏🙏🙏

கதை ஆரம்பிச்ச நாள்ல இருந்து தொடர்ந்து படுச்சு அதுக்கு மறக்காம உங்க கருத்தை பகிர்ந்து கொண்ட சிலர் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஃபீல் கொடுத்தாங்க.❤️❤️❤️❤️ அவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ். 🥰🥰🥰

அப்புறம் மல்லிகா அக்கா.. அவங்களுக்கு என்னோட மனப்பூர்வமான நன்றிகள்.. 🙏🙏🙏

தொடர்ந்து என்னோட கதைகளை போட ஊக்குவிக்கறது அவங்க தான். தேங்க்ஸ் ஏ லாட் அக்கா…❤️❤️❤️

தொடர்ந்து ஆதரவு தந்த நல்லுள்ளங்களுக்கு நன்றி.❣️❣️❣️

இதோ எந்தன் ஜீவநதி கதையோட எபிலாக்.. பகுதி..

ஜீவநதி - 34.1

ஜீவநதி - 34.2

நன்றி.

 
Super story sis. Miss pannuvon ஜீவநதி பார்ட் 2 எழுதலாமே
தேங்க்யூ சோ மச்.. சிஸ். மீ டூ மிஸ்ஸிங் யூ... ❣️❣️❣️

2 பார்ட்டுக்கு ஐடியா இருக்கு... அதுக்கு தான் சின்னதா லீட் கொடுத்து நிறுத்தியிருக்கேன்.. பார்க்கலாம் சிஸ்... 😃
 

Advertisement

Advertisement

Back
Top