Mrs.Gnanasekarr Well-known member Member Mar 15, 2026 #5 இவங்க ஜோடியை கற்பனை பண்ணும் போது சிநேகா மாதவன் தான் எனக்கு ஞாபகத்தில் வராங்க. Last edited: Mar 15, 2026
த தோகைமலர் Well-known member Member Mar 15, 2026 #6 வினீத் வசந்த் இதுக்கே அதிர்ச்சினா எப்படி சாருகேஷ் nd அவி பாருடா வீட்டுல எல்லாரும் எவ்ளோ ஆர்வமா இருக்காங்க அதி ரஞ்சனா
வினீத் வசந்த் இதுக்கே அதிர்ச்சினா எப்படி சாருகேஷ் nd அவி பாருடா வீட்டுல எல்லாரும் எவ்ளோ ஆர்வமா இருக்காங்க அதி ரஞ்சனா
Padma Subramanian Well-known member Member Mar 15, 2026 #10 அம்மாவே அரேஞ்ச் பண்ணி ஒரு லவ் மேரேஜ்... குடும்பமே சந்தோசமா ஆர்ப்பரிக்கும் போது வெளியாள் பத்தி யோசனை செய்ய கூடாது. அவங்க பேசிட்டு தான் இருப்பாங்க. ஈவினிங் கல்யாண சாப்பாடு கிடைக்குமா??? Last edited: Mar 15, 2026
அம்மாவே அரேஞ்ச் பண்ணி ஒரு லவ் மேரேஜ்... குடும்பமே சந்தோசமா ஆர்ப்பரிக்கும் போது வெளியாள் பத்தி யோசனை செய்ய கூடாது. அவங்க பேசிட்டு தான் இருப்பாங்க. ஈவினிங் கல்யாண சாப்பாடு கிடைக்குமா???