எந்தன் ஜீவநதி - 32(Pre- Final)

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்,

நிறைய பேருக்கு ஜெயசீலனுக்கு இவ்வளவு குறைவான தண்டனையா ன்னு ஃபீல் ஆகியிருக்கு.

ஆனா அப்படி ஒருத்தன் இவங்க வாழ்க்கையில இனியும் இருந்தா இவங்க யாராலையும் நிம்மதியா அவங்க வாழ்க்கைய பார்க்க முடியாதுங்கறது என்னோட எண்ணம்.

அதான் அப்படி ஒரு முடிவு. இந்த பதிவுல சில விசயம் வருது. அதையும் பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க.

இதோ எந்தன் ஜீவநதி கதையின் 32 வது பகுதி.

ஜீவநதி - 32.1

ஜீவநதி - 32.2

ஜீவநதி - 32.3


சென்ற பதிவுக்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..❣️❣️❣️

 
Last edited:
சகுந்தலா திருந்திடுவாங்க என்று தெரியும் (கணவருக்கு கொடுத்த அடியில்)
ஆனாலும் இப்படி ஒரு மாற்றம் சூப்பர்,ஜெகாவின் பேச்சு சூப்பர் தெளிவா யோசிக்கிறான்,
பாப்பாவுக்கே பாப்பா வரப்போகுது சூப்பர்:)
 

Advertisement

Advertisement

Back
Top