வேள்வி செய்கிறாய் விழியிலே - 14

Advertisement

அடப்பாவி அடுத்தவங்க குடியைக் கெடுக்க எங்க இருந்துடா ஐடியா கண்டுபிடிக்கறீங்க. இந்த பார்த்தியைப் பத்தி நல்லா தெரிஞ்சும் ரகு அவனை நம்புறதை பார்த்து கடுப்பாகுது. 🙄🙄🙄🙄🙄
 
Last edited:
இப்படி ஒரு நட்பு தேவையா
ஜோசியம் மூலமா பொய்
சொல்ல வைக்கப்போகுது
இந்த நாயி
ரகு முட்டாள் நம்பி என்ன செய்ய போறானோ
 
இப்போ எதுக்கு இவ்ளோ படபடப்பு......

ரகு தான் steady யா நிக்க போறானே.....
லாவண்யா சிஸ்டர் போன கதையில் வெண்ணிலாவை இதே மாதிரி இறக்கினாங்க. அதுல அபியை அவளோட இஷ்டத்துக்கு பணிய வச்சா.

அதே மாதிரி இந்த கதையில் பார்த்தி ரகுவை படுத்தறான். ரகு என்ன தான் சர்க்கரைப் பொங்கலா இருந்தாலும் இந்த பார்த்தா பய நல்லெண்ணை (சனீஸ்வரர்க்கு விளக்கேற்ற ஏற்ற எண்ணை இது) அவன் கூட இருந்து ஏதாவது ஏழரையை கூட்டிட்டானா என்ன செய்கிறதுன்ற யோசனை தாங்க சிஸ்டர்
 
அங்க அபி கொஞ்சம் சின்ன பொண்ணு!

இங்கே ரகு ஒரு டாக்டர்!
 
Advertisement

Advertisement

Back
Top