இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 21

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
மன்னிக்கவும் மக்களே! நேத்து ஆராதனாக்கு திரும்பவும் முடியாமல் போச்சு. அறிவிப்பு கொடுக்க கூட முடியவில்லை. இனி தினமும் போட்டு விடுவேன், அடுத்த வாரத்தில் கதை முடிந்து விடும்🙏🙏🙏
 
பிரகாஷ் கனெக்ஸன் ப்ளைட்டை பிடிக்க போறாரா இல்லை ஷாலினி யுடன் கனெக்ட் ஆக போறாரா?
சாலா மகளின் விசேஷம் குறித்து பிரகாஷுக்கு தகவல் கொடுப்பாளா?
 
சொல்லுவாங்களே பழமொழி, கடவுள் ஒரு வாசலை மூடினா வேற ஒரு வாசலை திறப்பாருன்னு.
இந்தா அழகா சரியான நேரத்துக்கு பிரகாஷ்க்கு தொறந்து விட்டுட்டாரு இன்னொரு தண்டனைக் கதவை.

தான் செய்த துரோகத்துக்கான தண்டனையை சமாளிக்க முடியாமல் ஓடி ஒதுங்க நினச்சா எதிர வந்து நிக்கறா இவனோட (சல்லாப) crime partner.

ஷாலினி இப்ப இவன் கண்ணுக்கு எப்படி தெரியுவா?

தேவியோட பிள்ளை இல்லாத வலியோட பெருசு அதை பாண்டியம்மா இடைவிடாமல் சொல்லி அவளை நோக வைத்தது தான்.

கண்மணி யாரு?
 

Advertisement

Advertisement

Back
Top