Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 3

Advertisement

சும்மா விடாத சாலா இந்த ரெண்டையும்... பொண்டாட்டி பிள்ளையோட இருக்க வெளிய பொருக்குற பிரகாஷ் க்கும் அடுத்தவ புருசனுககு அலையிர ஷாலினியையும் சும்மா விட கூடாது... பிரகாஷ் க்கு இன்னும் கொஞ்சமே கொஞ்சம் பயம் இருக்கு... அதை வச்சி அவனை ஒரு வழி பண்ணிவிடு...

மீனாட்சி குடும்பம்பாவம்
 
❤️❤️❤️❤️❤️ ஒரு ஆளு உயிரோடு இருக்கும் போது மதிப்பு தெரியவில்லை 🤷🤷🤷🤷🤷🤷🤷 இறந்த பிறகு அழுது என்ன புலம்பி என்ன செய்ய????????????? அடேய் பிரகாசு உனக்கு ஷாலினியோட ஆட்டம் கேட்குதோ????????? வாடியம்மா ஷாலி.....னி..... உங்க இரண்டு பேருக்கும் சாலா என்ன விருந்து வைக்கப் போறான்னு பார்க்க ஆர்வமுடன் வெயிட்டிங்........ பிரகாசு சாலா என்ன செய்ய போறான்னு புலம்பியே சாவுடா மகனே😏😏😏😏😏😏😏😏
 
Last edited:
மணிமாறன் இருக்கும் போது பொண்டாட்டி தானே எங்க போயிடப் போறான்னு அலட்சியம்.... இப்போ வருந்தி என்ன செய்ய......
படிக்காத முரடான இருந்தாலும் பொண்டாட்டி போனப் பிறகும் அவளுக்கு உண்மையா இருக்காரு.....

பெண்கள் இல்லாத வீட்டோட நிலையை தெளிவா சொல்லியிருக்கீங்க....

பிரகாஷ் ஷாலினி என்ன தைரியம்.... பொண்டாட்டி வீட்ல இல்லைன்ன உடனே அவங்க இஷ்டத்துக்கு இருக்காங்க.... 😡😡😡😡😡
 
Wooow lovely
Sala geathu
Meenachi pillaigala nenachirukalam
ana sala pilaigal mela nambikai super
Ha ha prakash ini iruku unaku
Ellaraum ini sala tan parpanu thonuthu parkalam
 
Top