Tom and Jerry sanda podura maari poduranga 😂
P PooraniBarathi Well-known member Member Apr 23, 2024 #44 நெப்போலியன்-நம்பமுடியாத அளவு சுயநலமா இருக்கான், அண்ணனா இருந்துகிட்டு பணத்துக்காக தங்கைய இவனுக்கு அவனுக்குனு மாறிமாறி யார் பணம் தரங்களோ அவங்களோட கல்யாணம்னு. நல்லவேளை வாழப்போகும் வீட்ல எல்லாரும் நல்லவங்களா இருக்காங்க. டாக்டர் பாபு பாவம்தான் , இவங்க குடும்ப அரசியல்ல சிக்கி, கெட்டவார்த்தைல திட்டினாலும் வாங்கிக்க வேண்டியதுதான்.
நெப்போலியன்-நம்பமுடியாத அளவு சுயநலமா இருக்கான், அண்ணனா இருந்துகிட்டு பணத்துக்காக தங்கைய இவனுக்கு அவனுக்குனு மாறிமாறி யார் பணம் தரங்களோ அவங்களோட கல்யாணம்னு. நல்லவேளை வாழப்போகும் வீட்ல எல்லாரும் நல்லவங்களா இருக்காங்க. டாக்டர் பாபு பாவம்தான் , இவங்க குடும்ப அரசியல்ல சிக்கி, கெட்டவார்த்தைல திட்டினாலும் வாங்கிக்க வேண்டியதுதான்.
SINDHU NARAYANAN Well-known member Member Apr 23, 2024 #46 சிவரஞ்சனி யாருக்கு? முன்னாடியே பேசி வச்ச கர்ணாவுக்கா? இல்ல இப்ப பூ வச்சுட்டு போன ஜெயதேவனுக்கா? இப்படி எதையாவது கேட்டா தான்...
சிவரஞ்சனி யாருக்கு? முன்னாடியே பேசி வச்ச கர்ணாவுக்கா? இல்ல இப்ப பூ வச்சுட்டு போன ஜெயதேவனுக்கா? இப்படி எதையாவது கேட்டா தான்...
E Elavenil Well-known member Member Apr 24, 2024 #47 Babu ku inum role iruka.... 2 perukum semma entertainment ah pogum pola sooooper epi....
V vijirsn1965 Well-known member Member Apr 28, 2024 #48 Karna ku viruppamillai Jagapathi Babu odhugi poivittaan Jayadeavanai thirumanam seivathil Sivaranjani ku viruppamillai entru therikirathu
Karna ku viruppamillai Jagapathi Babu odhugi poivittaan Jayadeavanai thirumanam seivathil Sivaranjani ku viruppamillai entru therikirathu
கௌசல்யா முத்துவேல் Member Member May 1, 2024 #49 ரெண்டு பேரும் செம smart ah இருக்காங்க!!... i love them