Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 14(1)

Advertisement

சித்தப்பு....அடுத்து நீங்க பொண்ணா பிறந்து வசு பையனா பிறந்து உங்க பின்னால சுத்துனாலும் கல்யாணம் உங்கள மாதிரி பண்ண மாட்டாங்க...தைரியமா பொண்ணு கேட்பாங்க 😎

சுதந்திரம் நாட்டுக்கு வாங்கிட்டு வீட்டுக்கு அதை கொடுக்கலையா திலகர் தாத்தா...சித்தப்புவும் ஃபீல் பண்றாரு சரோவும் ஃபீல் பண்றா...சரோ வளர்ந்த சூழல் அதுபோக பெண்களுக்கே இருக்கும் பொஸஸிவ் எல்லாம் சேர்ந்து இப்ப பிரச்சனைக்கு காரணமாகுது...சக்திக்கு இதெல்லாம் புரிஞ்சு அவள எப்ப சமாதானப்படுத்தி...ஹும்....பெண்களை சமாதானப்படுத்துற கலை எந்த ஆம்பளைக்கும் ஈஸியா தெரிஞ்சிராது...சிலபஸ் மாறிட்டே இருக்கும்🤣
 
நல்ல நேரம் வழக்கம் போல உங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் சீக்கிரம் வந்தேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

ஏம்மா சரோஜா தேவி எப்போ பாரு சொன்னதையே சொல்லி இம்சை பண்ற 🤨🤨🤨🤨 உன் கிட்ட சொல்லல தான் 🤩🤩 அதுக்காக நீ அவனுக்கு முக்கியம் இல்லை என்று ஆகிடுமா 🥶🥶🥶🥶 அவனோட வேலைக்கு கல்யாணத்துக்கு பிறகு முக்கியமான நாளில் உன் கூட இருக்க முடியாமல் போனால் அப்பவும் இப்படி மல்லுக்கு நிப்பியா 🥺🥺🥺🥺🥺

இப்போ இவ சொன்ன ஆமா எதுக்கு 🤔🤔🤔🤔 வேண்டும் என்று அர்த்தமா இல்லை வேண்டாம் என்று அர்த்தமா 🤔🤔🤔🤔

லாலா 🤗🤗🤗🤗 இந்த தடவை பாஸ் பண்றோம் 🤗🤗 ஒரு லோடு உப்பு வாங்கி சரோஜினி வாயிலை தட்டுறோம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

ஏம்மா வசு எங்க மாமா அவரோட காதல் கதையை எவ்வளவு ரசிச்சு சொல்லி கிட்டு இருக்காரு 😘😘😘😘 நீங்கள் காமெடி படம் பார்க்கிற மாதிரி சிரிக்குறீங்க 😣😣😣😣😣😣😣

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்க மாமா உங்கள் பின்னாடி தான் சுத்துவாரு🤗🤗🤗🤗 ஆனால் ஒன்னு அடுத்த பிறவியிலாவது புல்லட்ல சுத்தாம இரும்மா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

திலகர் தாத்தா ஒழுங்கா ஒரு ஓட்டை பைக்காச்சும் வாங்கி கொடுத்து இருக்கலாம் 🥴🤬🤐 நமக்கு பைக் வாங்கி தரல ஆனால் பக்கத்து வீட்டு பொண்ணு புல்லட்ல சுத்துதே என்று காண்டுல பார்க்க ஆரம்பிச்சு 🧐🧐🧐🧐🧐 அப்படியே காதல்ல விழுந்துட்டாரு 🤩🤩🤩🤩🤩


ஒரு பைக் எங்க மாமா வாழ்க்கைல விளையாண்டுருச்சு 😆😆😆😆😆😆😆😆
எனக்கும் அந்த ஆமா புரியல... Yes ku no வா? No ku Yes ஆ? இந்த ரைட்டர்ஸ் இப்படி எதாவது குண்டக்க மண்டக்க எழுதி end card போடுவாங்க...அடுத்த epi வரவரைக்கும் நம்ம மண்டை காயும்.... இதே வேலையா போச்சு... இந்த பஞ்சாப் கேசரிக்கு யாரு ஜோடி? சரோ தவிர எல்லாம் பேரிளம் பெண்கள்.....😂
 
எனக்கும் அந்த ஆமா புரியல... Yes ku no வா? No ku Yes ஆ? இந்த ரைட்டர்ஸ் இப்படி எதாவது குண்டக்க மண்டக்க எழுதி end card போடுவாங்க...அடுத்த epi வரவரைக்கும் நம்ம மண்டை காயும்.... இதே வேலையா போச்சு... இந்த பஞ்சாப் கேசரிக்கு யாரு ஜோடி? சரோ தவிர எல்லாம் பேரிளம் பெண்கள்.....😂
இப்படி உங்களை காக்க வைக்க கூடாதுனுதான் ரெண்டாவது பார்ட் போட்டேன்ன்ன்ன்ன்ன்
 
இப்படி உங்களை காக்க வைக்க கூடாதுனுதான் ரெண்டாவது பார்ட் போட்டேன்ன்ன்ன்ன்ன்
S darl... இப்போ தான் பார்த்தேன்... Goodu girl... Aachi ladukki... Manchi pulla... Vallina kutty...nalla ponnu... Olle hudugi... எல்லாம் நீ தான்
 
Top