Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ர(ரா)ம் - 15

Advertisement

😍😍😍

பாவம் பவித்ரா, சின்ன வயசுல இருந்தே தனக்குன்னு ஒரு விருப்பு, வெறுப்பு இல்லாம சித்தப்பா என்ன சொல்றாரே அப்படியே வாழ்ந்து இருக்கா...🙁🙁
 
உரிமைன்னு ஒன்று சித்தப்பா வீட்ல உணரவே இல்ல. அதான் உரிமையா உன் சித்தப்பாக்கு நீ பூஜை, முறைன்னு செய்னு சொல்லவும் அழுதுட்டா... இப்ப தான் பேச ஆரம்பிச்சிருக்கா.,.
 
Top