Nice story Saranya. Congrats
S Saisakthi Well-known member Member Apr 18, 2024 #53 சூப்பர் சூப்பர்... ரொம்ப அருமையா இருந்தது... பத்திரமா இருங்க சகோ...
Surya Palanivel Well-known member Member Apr 18, 2024 #57 Take care sis. நிறைவு. விஷால் உணர்றது நல்ல விஷயம், அதுவும் அரவிந்த் வார்த்தைகள்ள தான். அழகர் - விருஷ்தி குட்டி மதுரமீனாட்சியோட அழகு. அரவிந்த்-புகழ் கல்யாணமும் முடிஞ்சது. எல்லாரையும் திருவிழாக்கு கூட்டி வந்துட்டாங்களா, சூப்பர் சூப்பர்.. கடைசி வரை மீனா பாட்டி கெத்து பாட்டி. அருமையான கதை @Saranya Hema sis. அடுத்து கௌரவ் கதைக்கு ஆவலுடன்....
Take care sis. நிறைவு. விஷால் உணர்றது நல்ல விஷயம், அதுவும் அரவிந்த் வார்த்தைகள்ள தான். அழகர் - விருஷ்தி குட்டி மதுரமீனாட்சியோட அழகு. அரவிந்த்-புகழ் கல்யாணமும் முடிஞ்சது. எல்லாரையும் திருவிழாக்கு கூட்டி வந்துட்டாங்களா, சூப்பர் சூப்பர்.. கடைசி வரை மீனா பாட்டி கெத்து பாட்டி. அருமையான கதை @Saranya Hema sis. அடுத்து கௌரவ் கதைக்கு ஆவலுடன்....
S Suheera Nusry Well-known member Member Apr 18, 2024 #60 "கொண்டாடி கொள்ளும் அவனின் நேசத்தில் உருகி கரையும் மனதோடுதான் அவனோடு இந்த வாழ்க்கை..." Wow.... beautiful, Saranya Sis..... An interesting story with a lovely ending... Thank you.....
"கொண்டாடி கொள்ளும் அவனின் நேசத்தில் உருகி கரையும் மனதோடுதான் அவனோடு இந்த வாழ்க்கை..." Wow.... beautiful, Saranya Sis..... An interesting story with a lovely ending... Thank you.....